ஹோமம் யாகம்

Homam Yagam

25 A/1, Mettupalayam Road, Goundampalayam, Coimbatore - 641030.
Contact No : +91 - 8344242526

ஆயுஷ் ஹோமம்

ஆயுள் விருத்தி மற்றும் நோய் நிவாரணம். (நீண்ட ஆயுள், சிறந்த ஆரோக்கியம் தரும் ஹோமம்)

‘ஆயுஷ்’ என்பது ஆயுள், அதாவது, வாழ்நாளைக் குறிக்கும். இதை வழங்குபவர், ஆயூர் தேவதை எனப்படுகிறார். இவர், நீண்ட வாழ்நாள், நல்ல ஆரோக்கியம், நாம் திறமையுடன் கையாளும் ஆற்றல் போன்றவற்றை நமக்கு வழங்கக் கூடியவர். இந்த ஆயூர் தேவதையை குறித்து நடத்தப்படும் ஆயுஷ் ஹோமம், நல்ல ஆயுள், ஆரோக்கியம், செயல் திறன், மன வேதனைகளிலிருந்து விடுதலை போன்றவற்றை அளிக்கக் கூடியது.

இந்த ஹோமத்திலிருந்து பெறப்படும் ஆற்றல், உங்கள் உடலைச் செம்மைப் படுத்தி, தீர்க்க முடியாத நோய்களையும் குணப்படுத்தி, ஆரோக்கிய வாழ்வை தரக்கூடியது. குறிப்பாக, நோயால் அவதியுறும் முதியவர்களும், குழந்தைகளும் இந்த ஹோமத்தில் பங்கு கொண்டு நல்ல நிவாரணம் பெறலாம்.

ஆயுஷ் ஹோமத்தின் சிறப்பம்சங்கள் :

பிரம்ம முஹூர்த்தம் எனப்படும் அதிகாலை நேரத்தில், சூரிய உதயத்திற்கு முன்பு இந்த ஹோமம் செய்வது சிறந்தது. தவிர, சுப ஹோரைகளிலும் இதை நடத்தலாம். உங்கள் ஜென்ம நட்சத்திர தினத்தில் இந்த ஹோமம் செய்வது, நல்ல பலன்களைத் தரும்.

ஆயுஸ்மான் ஹோமம் செய்கையில் குழந்தையை, இருபத்தேழு அடி தூரத்தில் இந்த ஹோம குண்டம் துலங்கும் தலத்திலிருந்து எட்டக் கிடத்தி இருக்க வேண்டும். குழந்தை சிவப்பு, வெண்பட்டினால் அலங்கரிக்கப்பட பலன் பூரணம் என்கின்றார் குரங்கனிச் சித்தர்.

“மண்ணில் விழுஞ் சிசு பாலதுவேதா
யினு மூவாறு முழமடுத்தே கிடத்தி
பால் செம்மை வர்ணந்தீட்டிய
வத்திரத்து வாடையணிவித்தே சம்பத்து
யாகமாற்ற வருணனருளால் மாயோன்
மணியளி யுட்கலந்தே சீரொடு
சிறப்புஞ்சேர சிசு நீடு வாழ்வாமே’’

என்னும் இப்பாடல், பிறந்த குழந்தையின் ஆரோக்யம் மிகவும் சிறப்பொடு விளங்கும். ஆபத்து அதிகமான பிணிகளிலிருந்து குழந்தை விடுதலை பெறும். இதற்கு ஏதுவான மாயோன்மணி யளி எனும் கதிர் குழந்தையின் உடலில் உள்ள நாளங்கள், சுரப்பிகள் போன்றவற்றை உறுதி ஆக்கி, நோயின்றி குழந்தை நீடித்த ஆயுள் பெறும் என்பதாம்.

cliy¥ngz gšntW tÊ tiffŸ ïUªjhY«, mf¤âa® nAhk« brŒtj‹ _y« Ú©l MíSl‹ thHyh« v‹»wh®. mf¤âa® ïªj nAhk« g‰¿ ã‹tUkhW És¡F»wh®.

``Mk¥gh be‰bghÇíª njD§T£o
Jhbd‹w nlhkkJ m‹ghŒ¢ brŒjhš
ehk¥gh brhšY»nwh K‹DhU©L
e‹ikíl‹ jhÅU¥ghŒ ead«ghU
jhk¥gh eakbk‹w Ôgªj‹id
rjhfhy« óuzkhŒ¤ jhnd f©lhš
thk¥ghš kªâu¡fiy thknghj''

- mf¤âa®

K¡nfhz« tot¤ij cila Xk F©l« x‹¿id mik¤J mj‹ K‹d® nAhk« brŒgt® »H¡F KfkhŒ mk®ªJ bfhŸsnt©L«. nAhk F©l¤âš Myku¡F¢áfis bfh©L m¡»Å ts®¡f nt©L«. m¡»Å ts®¡F« nghJ m¡»Å¡FÇa _ykªâukhd ``X« mÇY« nfho¥ãufhr« m¡»Åna mnfhuh m§ c§ ï§ thth y« g£ Rthfh” vd brhšÈ Ô ts®¡fnt©L«.

e‹F ts®¤j ÔÆš be‰bghÇí« njD§ fyªJ nghlnt©L«. m¥nghJ òtidÆ‹ _y kªâukhd ``X« Ií« »Èí« r›î« r›î« »Èí« Ií« thth òtid gunk°tÇ gŠrh£rÇ Mdªj %ã Rthfh” v‹w kªâu¤ij brhšy nt©L«. ï¥go 1008 KiwfŸ brŒâl nt©L«.

ïªj nAhk¤ij xU k©ly fhy¤â‰FŸ üWKiw brŒí« xUtU¡F Ú©l MíS« kfhr¡âahd òtidÆ‹ jÇrdK« »£L« v‹»wh®. nkY« xU e«ã¡if ïªj nAhk¤ij å£oš brŒayh« v‹»wh®.

ஆயுஷ் ஹோமத்தின் நற்பலன்கள் :
  • தீராத நோய்களிலிருந்து நிவாரணம் பெறலாம்
  • முதியவர்களும் குழந்தைகளும், வியாதிகளிலிருந்து நிவாரணம் பெறலாம்
  • நீண்ட, ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம்
  • அபாயங்களிலிருந்தும், அச்சுறுத்தல்களிலிருந்தும் பாதுகாப்பு பெறலாம்
  • உங்கள் முயற்சிகளில் வெற்றி பெறலாம்
  • பொருள் ரீதியான மற்றும் ஆன்மீக ஆசிகளைப் அடையலாம்
  • வரவிருக்கும் ஆண்டில் வெற்றிகள் ஈட்டலாம்
ஆயுஷ் ஹோம மந்திரம் :

“ஓம் ஹாம் ஆயுர் தேவதாய ஸ்வாஹா”