ஹோமம் யாகம்

Homam Yagam

25 A/1, Mettupalayam Road, Goundampalayam, Coimbatore - 641030.
Contact No : +91 - 8344242526

கிருத்திய பரித்திரான ஹோமம்

இதை யக்ஞமாகவும், யாகமாகவும் செய்யலாம். ஏவல், பில்லி, சூனியம், வசியம், மோனம், தம்பனம் போன்ற கொடிய தாக்கத்திலிருந்து விடுபட இந்த ஹோமம் வழிவகுக்கின்றது. இதனை அத்திரி முனிவர் சுகருக்கு உணர்த்துவதான பாடலிது.

“சுகனே யுமக்கோதுதுங் கேளீர்
ஏவலுஞ் சூனிய வாதமொடு
வசிய வித்தை தம்மாலவதி யுறுவோர்
தாமே தக்க உபாசனா தேவதை நிறுத்தி
க்ருத்திய பரிதராந பூசைபுரிய விமோசன
மாம் பித்தமொடு பெரும் பீடை சரியாக
விரயமே விலகி தோலால் கொண்ட தொழு
நோயுமகல விமோசனமான வாழ்வு வாழலாமே”
- அத்திரி முனிவர்

-என்ற பாடல் நமக்கு இன்பமயமான வாழ்வு வாழும் வழியை சாற்றுகின்றது.

“கொண்டதோர் துருக்கை கணபதி காய்த்ரி
குபேரபுரி நாத திலமங்கள சமசுகார
நவநாயக புந்நியகவச்சந சுதர்சந
சந்தான கோ பாலக ருத்திரவஸ்து
வித்திய விசுவசாந்தி வ்ரச வெந ஓராயிரத்
தட்ட ஹோமமிருக்க தக்க மகாவை தகவே
வைத்தாற்ற இயலாதேது இப் புவியிலியம்பு””

-என்கிறார் பரவாசுதேவ பாதரெனுஞ் சித்தர் இவரை பொய்யாமொழி என்பர். ஹோமத்தின் சிற்சில பெயர்களைக் குறித்து அதன் பயனையும் விளக்குகின்றார்.

ப்ரத்யங்கரா: எதிரிகள் தொல்லை நீங்க….

புத்திர காமோஷ்டி: குழந்தை பாக்யம் உண்டாகும்.

சுயம்வர கலா: ஜாதகரீதியாக நாகதோஷம், சனி தோஷம், செவ்வாய் தோஷம் இருந்தால் திருமணம் தாமதமாகும். அப்படி அமைந்த ஜாதக பெண்களுக்கு (27 வயதிற்கு மேலும் ) விரைவில் திருமணம் கைகூடும்.

கந்தர்வ ராஜம்: ஜாதகரீதியாக நாகதோஷம், சனி தோஷம், செவ்வாய் தோஷம் இருந்தால் திருமணம் தாமதமாகும். அப்படி அமைந்த ஜாதக ஆண்களுக்கு (30 வயதுக்கு மேலும்) விரைவில் திருமணம் கைகூடும்.

மேதா தட்ஷிணாமூர்த்தி ஹோமம்: மேற்கல்வி, தெளிந்த  சிந்தனை, 

துர்க்கா ஹோமம் : எதிரிகளின் தொல்லை அகல,

சந்தான கணபதி ஹோமம்: நீண்ட நாட்களாக குழந்தையில்லா தம்பதியர் அமர்ந்து செய்திட புத்திர பாக்கியம் கிட்டும்.

ஸ்வர்ண கணபதி ஹோமம்: வியாபார லாபத்திற்காக