ஹோமம் யாகம்

Homam Yagam

25 A/1, Mettupalayam Road, Goundampalayam, Coimbatore - 641030.
Contact No : +91 - 8344242526

லெட்சுமி குபேர மகாலட்சுமி ஹோமம்

ஏழையும் செல்வந்தனாவான். (சிறப்பான பொருளாதார நிலையை அருளும் ஹோமம்)

செல்வத்திற்கு அதிபதியாக விளங்குபவள் லக்ஷ்மி தேவி. அந்த செல்வத்தைப் பாதுகாத்து, பகிர்ந்தளிக்கும் பணியைச் செய்பவர் குபேரன் ஆவார். செல்வ வளம் பெருக, பொருளாதார நிலை மேம்பட, வெற்றி பெற இவ்விருவரையும் போற்றி வணங்கி வழிபடும் விதமாக இந்த ஹோமம் செய்யப்படுகிறது. லக்ஷ்மி குபேரன் அருளாசிகளைப் பெற, இந்த ஹோமம் சிறந்த சாதனமாகத் திகழ்கிறது.

லக்ஷ்மி குபேர ஹோமம், பொருளாதார மேன்மையை அளிக்கும் சக்தி வாய்ந்தது. தெய்வ அருளால் பெறும் செல்வ வளத்துடன் வாழும் போது வெற்றி, முன்னேற்றம் என அனைத்தையும், தடைகள் ஏதுமின்றி, நம்மால் எளிதில் அடைந்து விட முடியும் லக்ஷ்மி குபேர ஹோமம் செய்து, இந்த தெய்வ சக்திகள் இருவரையும் ஒரு சேர வணங்குவதின் மூலம், வாழ்வில் பொன், பொருள், செல்வம் நிறையும், வியாபாரம் செழிக்கும், வசதிகள் பெருகும், ஆஸ்திகள் கூடும். வறுமையையும், முயற்சிகளில் ஏற்படும் தடைகளையும் நீக்கும் சக்தி, இந்த ஹோமத்திற்கு உண்டு.

லக்ஷ்மி குபேர ஹோமத்தின் சிறப்பம்சங்கள் :

செல்வத்தின் அதிபதியாம் லக்ஷ்மி தேவியையும், அதன் பாதுகாவலராய் விளங்கும் குபேரரையும் ஒரு சேர வணங்குவது, இந்த ஹோமத்தின் சிறப்பம்சம். இதன் மூலம் செல்வம் பல மடங்கு பெருகும். இந்த இரு பெரும் சக்திகளின் ஆசியும், ஒருங்கிணைந்து கிடைக்கும் போது, மக்கள், தம் பாதையில் எழும் தடைகள் அனைத்தும் நீங்கி, பொன் , பொருள், செல்வம் என அனைத்தையும் பெற இயலும்.

`` Ú brŒalh áwªj XkkJ Ô®¡fkhf
Ôuhj ghtbkšyhª ÔUªÔU«
bkŒalh ãuikbahL rfy nuhf«
É£L ÉL« ba¡»aX k§fŸ brŒjhš
kŒabk‹w òUt eL c¢áÛâš
kf¤jhd f‰óu Ôgªj‹dhš
mŒand cdJila r_f§f©lhš
mDâdKŠ brštgâ ahth‹ghnu ‘’
- mf¤âa®

ï¥go ïªj nAhk¤âid bjhl®ªJ _‹W eh£fŸ brŒJ tu Ôuhj ghtbkšyh« ÔU«. m¤Jl‹ kd¡FH¥gK« rfy nehŒfS« ÔU«. ï¥go _‹W ehS« áw¥ghf brŒJ Ko¤jhš nAhk« brŒjtÅ‹ òUt k¤âÆš xU xË bj‹gLkh« . mªj xËia¤ jÇá¤jhš mt‹ v¥nghJ« bršt Ókhdhf thœth‹ v‹»wh® mf¤âa®.

லக்ஷ்மி குபேர ஹோமத்தின் நற்பலன்கள் :

லக்ஷ்மி குபேர ஹோமத்தினால் நாம் பல நல்ல பலன்களை அடையலாம் என்கின்றன, புனித நூல்கள். இதன் பயனாக

  • கடன்களில் இருந்து விடுதலை கிடைக்கும்
  • வருமானம் அதிகரிக்கும்
  • பண வரவு மகிழ்ச்சிகரமாக அமையும்
  • செல்வங்கள் சேரும்
  • தொழிலில் இலாபங்கள் அதிகரிக்கும்
  • பொருள் மற்றும் பணம் சேர்ப்பதில் காணப்படும் தடைகள் அகலும்
  • செல்வம் சார்ந்த அதிர்ஷ்டம் பெருகும்
லக்ஷ்மி குபேர ஹோம மந்திரம்:

“ஓம் ஷ்ரீம் குபேராய நமஹ”