ஹோமம் யாகம்

Homam Yagam

25 A/1, Mettupalayam Road, Goundampalayam, Coimbatore - 641030.
Contact No : +91 - 8344242526

ருத்ர ஹோமம்

ஆயுள் விருத்தி உண்டாக… (இஷ்ட சித்தி ஹோமம்)

படைத்தல், காத்தல், அழித்தல் எனும் முத்தொழில்களைப் புரியும் மும் மூர்த்திகளுள் ஒருவர், சிவபெருமான். இவரது ஒரு வடிவம், ருத்ர மூர்த்தி ஆவார். ரிக் வேதம், ருத்ரனை, “வல்லவருக்குள் வல்லவர்” எனப் போற்றுகிறது. இந்த சக்தி வாய்ந்த இறைவனுக்கு அர்ப்பணிக்கப்படும் ஹோமமே, ருத்ர ஹோமம் ஆகும்.

ருத்ரனை ஆராதிக்கும் வகையில் செய்யப்படும் இந்த ஹோமம், பயம் மற்றும் கவலையைப் போக்கி, பாதுகாப்பை அளிக்க வல்லது. ருத்ரனின் அருளால், இக பர இன்பங்களை அள்ளித் தரக் கூடியது. மேலும், நவக்கிரகங்கள் எனப்படும் சக்தி வாய்ந்த ஒன்பது கோள்களை சாந்தப்படுத்தி, அதன் மூலம் தோஷங்களை நிவர்த்தி செய்து, நன்மை தரும் பலன்களை அதிகரிப்பதற்காகவும், இது மேற்கொள்ளப்படுகின்றது.

nAhk§fŸ brŒtj‹ _ykhf xUt‹ K‹}W taJ tiu thHyh« v‹»wh® mf¤âa®. ïj‹ rh¤âa§fŸ MŒî¡FÇaJ. vÅD« Ú©l Míis¤jU« v‹»w tifÆš ïªj nAhk¤âid mQ»lyh«.mf¤âaÇ‹ bkhÊÆš ïªj nAhk« g‰¿a jftiy gh®¥ngh«.

``m¿ªJ bfh©L òtidíl kªâuªj‹dhš
m¥gnd beŒjÅny mUF njhŒ¤J
bjǪjªj Xk F©lª j‹Åš ikªjh
áw¥ghd XkkJ Ô®¡fkhf
tUªâ e‹whŒ k©lynk brŒjhah»š
kf¤jhd ãukka khthŒ ghU
ïUªJbu©L k©lynk XkŠ brŒjhš
v‹d brhšnt‹ K‹DhW tajh«ghnu”
- mf¤âa®

mWnfhz tot¤ij cila Xk F©l« brŒJ mâš t‹Å ku¤â‹ F¢áfis¡ bfh©L Ô ts®¤âl nt©L«. m¥go Ô ts®¡ifÆš tHik nghynt m¡»Å _y kªâukhd ``X« mÇX« nfho¥ãufhr« m¡»Åna mnfhuh m§ c§ ï§ thth y« g£ Rthfh ‘’ v‹w kªâu¤ij brhšÈ Ô ts®¤âl nt©L«.

Ô ts®¤j ã‹d® òtidÆ‹ _y kªâukhd ``X« Ií« »Èí« r›î« r›î« »Èí« Ií« thth òtid gunk°tÇ gŠrh£rÇ Mdªj %ã Rthfh ‘’ v‹w kªâu¤ij T¿¡bfh©nl mW»iz gR beŒÆš njhŒ¤J nghlnt©L« v‹»wh®. ï¥go 1008 Kiw brŒâl nt©L« v‹»wh®.

ïªj nAhk¤âid bjhl®ªJ xU k©ly« mjhtJ eh‰g¤â v£L eh£fŸ brŒJ tªjhš ãu«k¤ij czuyh«. mijna bjhl®ªJ bu©L k©ly« mjhtJ 96 eh£fŸ brŒJ tu 300 taJ¡F nkš thHyh« v‹»wh® mf¤âa®.

ருத்ரம் என்பது சிவனைப் போற்றும் யஜூர்வேதப் பாடலாகும். இதைப் பலமுறை உச்சரித்து ருத்ர யாகம் செய்வார்கள். நமது காலத்தில் சென்னையிலும் புட்டபர்த்தியிலும் ஸ்ரீ சத்ய சாய் பாபா இதைப் பெரிய அளவில் நடத்தி உலகையே வியப்பில் ஆழ்த்தினார்:–

ருத்ர ஏகாதசி: 11 புரோகிதர்கள் 11 முறை ருத்ரத்தைப் பாராயணம் செய்து 121 தடவை ஹோமம் செய்வது

மஹாருத்ரம்: ருத்ரத்தை 1331 (11X11X11) தடவைப் பாடி யாகம் செய்வது

அதிருத்ரம்: ருத்ரத்தை 14641 (11X 11X11X11) தடவைப் பாடி யாகம் செய்வது.

ருத்ர ஹோமத்தின் சிறப்பம்சங்கள் :

ருத்ர ஹோமம், மன இருளை அகற்ற வல்லது. தீய விளைவுகளை அழிக்க வல்லது. பயத்தைப் போக்க வல்லது. இந்த ஹோமத்திலிருந்து எழும் புனித ஆற்றல்கள், உங்கள் வாழ்க்கையையே நல்ல முறையில் மாற்றியமைக்கும் வல்லமை படைத்தவை. பாதுகாப்பையும், வாழ்வின் நலன்கள் பலவற்றையும் அளிக்க வல்லவை. எதிர்மறைத் தாக்கங்களைப் போக்கி, அமைதியை அளிக்கக் கூடியவை.

இந்த ஹோமத்தின் பொழுது, யஜுர் வேதத்தில் கூறப்பட்டுள்ள, புராதனமான வேத ஸ்லோகமான ஸ்ரீ ருத்ரம் ஓதப்படுகின்றது. இவற்றில், ருத்ரனின் பல வடிவங்கள், அவரது பண்புகள் பற்றிக் கூறப்பட்டுள்ளன. இந்த மந்திரங்களை உச்சரிக்கும் போது எழும் ஒலியின் ஆற்றல் மிக்க சக்திகள், பல நன்மைகளை அளிக்கக் கூடியவை. இந்த ஹோமம், சுப ஹோரைகளிலும், ஒருவரது ஜென்ம நட்சத்திரத்தின் அடிப்படையில் கணிக்கப்பட்ட நேரங்களிலும் நடத்தப்படுகிறது. அனைத்து செயல்களிலும் வெற்றி பெறவும், எதிர்மறைத் தாக்கங்களை விலக்கி நன்மை பெறவும், இந்த ஹோமத்தை வருடத்திற்கு ஒரு முறை நடத்துவது நல்லது.

ருத்ர ஹோமத்தின் நற்பலன்கள் :
  • தேவையற்ற பிரச்சினைகளிலிருந்து நிவாரணம் கிட்டும்
  • தீய சக்திகளிலிருந்து பாதுகாப்பு கிட்டும்
  • உறவுப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிட்டும்
  • வீடு மற்றும் பணியிடத்தில் சாதகமான சூழ்நிலை உருவாகும்
  • எண்ணங்கள் மற்றும் செயல்களில் தெளிவு ஏற்படும்
  • கடன்கள் தீரும்
  • வாழ்வில் வெற்றிகள் கிட்டும்
ருத்ர ஹோம மந்திரங்கள்

“ஓம் ஹ்ரௌம் ஜூம் சஹஅல்லது ஓம் தத் புருஷாய வித்மஹே”

அல்லது

“மஹா தேவாய தீமஹீ

தன்னோ ருத்ர ப்ரசோதயாத் ஸ்வாஹா”