ஹோமம் யாகம்

Homam Yagam

25 A/1, Mettupalayam Road, Goundampalayam, Coimbatore - 641030.
Contact No : +91 - 8344242526

சந்தான கோபால கிருஷ்ண ஹோமம்

குழந்தைப் பேறு கிடைக்க. (நல்ல வம்ச வாரிசைப் பெறுவதற்கான ஹோமம்)

குழந்தைக் கண்ணன், சந்தான கோபாலன் என அன்புடன் அழைக்கப்படுகிறார். சந்தான கோபால ஹோமத்தில் வழிபடப்படும் முக்கிய தெய்வம், இந்த பால கிருஷ்ணன் தான். இந்த ஹோமம், வம்சத்தை விருத்தி செய்ய குழந்தை வரம் வேண்டி நடத்தப்படுகிறது. குழந்தைக்காகத் தவமிருக்கும் தம்பதியரும், கர்பக் கோளாறுகளால் அவதியுறும் பெண்களும், இந்த ஹோமத்தில் கலந்து கொள்வது நல்ல பலன் தரும். இந்த ஹோமத்தினால், கருவுறுதலில் காணப்படும் பிரச்சினைகள் அல்லது தாமதங்கள், கருச்சிதைவு போன்றவற்றுக்குத் தீர்வு கிடைக்கும். குழந்தை பெறுவதில் உள்ள தடைகள் நீங்கவும், சுகப் பிரசவத்திற்கும், பிறந்த குழந்தையின் பாதுகாப்பிற்கும் இந்த ஹோமம் உதவி புரிகிறது.

âUkzkhd gy® j§fS¡F ò¤âu gh¡»a« jŸË¥nghtij f©l kd« btJ«ã thLtij¥ gh®¤âU¡»nwh«. ï‹iwa eåd mnyhgâ kU¤Jt« v¤jidnah cau§fŸ ts®ªJ ï¡ FiwÆid Ãt®¤â¡ ešy gy Ô®îfis¤ jªâU¡»wJ.

vÅD« gy üW M©LfS¡F Kªija xU fhy f£l¤âš FHªijÆ‹ik¡fhd Ô®thf mf¤âa® ïªj nAhk¤âid K‹ it¡»wh®. ïj‹ rh¤âa mrh¤âa§fŸ MŒÉ‰F«, Éthj¤â‰F« c£g£lit.

ïªj nAhk¤â‰F eh‰nfhz tot¤âyhd nAhk F©l¤âid ga‹gL¤âl nt©L«. nAhk« brŒgt® »H¡F KfkhŒ mk®ªJ brŒâlš nt©L«. fztD« kidÉí« xU§nf mk®ªJ brŒjhš ï‹dK« áw¥ò ïªj nAhk¤âid v›thW brŒâl nt©Lbk‹gij mf¤âa® ã‹tUkhW És¡F»wh®.

“á¤jhd á¤JfS¡ FWâahd
át áth òtid âUkªâu‹j‹id
g¤jhir it¤J kd Jwâbfh©L
ghYl‹ rªjdbkhL njD§T£o
R¤jhd kd« ÃW¤â nafkh»
fU¤jhŒ Úí« áw¥gl nzhk«g©z
t¤jhj gh¡»arª jhd gh¡»a«
tsUklh x‹W g¤jhŒ kd§f©lhna”

- mf¤âa®

fU§fhÈ ku« k‰W« ehtš ku¤â‹ F¢áfis¡ bfh©L nAhk F©l¤âš Ôia ts®¡fnt©L«.Ô ts®¡F« nghJ m¡»ÅÆ‹ _ykªâu¤ij c¢rǤJ tunt©L«. m¡»ÅÆ‹ _y kªâu«

``X« mÇ X« nfho¥ãufhr« m¡»Åna mnfhuh m§
c§ ï§ thth y« g£ Rthfh ‘’

Ô e‹F vÇa Jt§»a ã‹d® òtidÆ‹ kªâu¤ij¢ brhšÈ gR«ghš ,rªjd«,nj‹ fyªj fyitÆid beU¥ãš Él nt©L« v‹»wh®. ïªj KiwÆš òtidÆ‹ kªâu¤ij 1008 jlitfŸ brhšÈl nt©Lkh« òtidÆ‹ _y kªâu«.

``X« Ií« »Èí« r›î« r›î« »Èí« Ií« thth
Òòtid gunk°tÇ gŠrh£rÇ Mdªj%ã Rthfh ‘’

ï¥go brŒjhš ò¤âugh¡»a« ïšyhjt®fS¡F ò¤âugh¡»a« »£L« v‹»wh®. mf¤âa® nAhk«, brŒj kW khjnk fU c©lh» g¤jh« khj¤âš kf¥ngW á¤â¡bfdî« TW»wh®.ïªj nAhk¤âid ahU« ïij å£oš brŒayh« v‹»wh® mf¤âa® .

சந்தான கோபால ஹோமத்தின் சிறப்பம்சங்கள் :

பால கிருஷ்ணனுக்கு அர்ப்பணிக்கப்படும் இந்த ஹோமத்திலிருந்து வெளிப்படும் ஆற்றல் மிக்க சக்திகள், குழந்தை பெறுவதில், பெற்றோர்களுக்கு ஏற்படும் தடைகளை நீக்குகிறது. இந்த ஹோமத்தின் தெய்வீக ஆற்றல்கள், இதில் பங்கு கொள்ளும், தாயாகப் போகும் பெண்களின் உடலில் ஊடுருவி, கருவில் வளரும் குழந்தையை சிதையாமல் பாதுகாத்து வளர்க்கும் சக்தி கொண்டவை. இந்த வழிபாடு, குழந்தைச் செல்வம் மட்டுமன்றி ஆரோக்கியத்தையும், சிறந்த அறிவையும் அளிக்கக் கூடியது.

இந்த ஹோமத்தின் மூலம், மேலும் சிறந்த பலன் காண, புதன்கிழமை அல்லது வியாழக்கிழமைகளில் இதைச் செய்வது நல்லது. நல்ல நேரங்களான சுப ஹோரைகளும், இந்த ஹோமம் செய்வதற்கு ஏற்றவை ஆகும்.

சந்தான கோபால ஹோமத்தின் நற்பலன்கள் :
  • குழந்தையற்ற தம்பதிகளுக்கு, வரப் பிரசாதமாக விளங்கும்
  • கருவுறுதலில் பிரச்சினை உள்ளவர்களுக்கு நல்ல பலன் தரும்
  • சுகப் பிரசவத்திற்கு உதவும்
  • நல்ல அறிவும், குணமும், ஆரோக்கியமும் உள்ள குழந்தை பிறக்கும்
சந்தான கோபால ஹோம மந்திரம் :

“ஓம் தேவகி சுத கோவிந்த, வாசுதேவ ஜகத்பதே
தேஹிமே தனயம் கிருஷ்ண தவமஹம் சரணம் கதஹ
தேவ தேவ ஜகன்னாத
கோத்ர வ்ருத்திகாரப் பிரபோ
தேஹிமே தனயம் ஷீக்ரம்
ஆயுஷ்மந்தம் யஸஸ்வினம்”